உச்ச நீதிமன்றம்: ஒரே அடியில் உயிரிழந்தாலும் அது கொலைதான்

உச்ச நீதிமன்றம்: ஒரே அடியில் உயிரிழந்தாலும் அது கொலைதான்

1 mins read

புதுடெல்லி: ஒருவரைத் தாக்கும் போது ஒரே அடியில் அவர் உயிரிழந்தால் அதுவும் கொலைச் சம்பவமாகவே கருதப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அண்மைய வழக்கு ஒன்றில் தீர்ப்பளிக்தபோதே நீதிபதிகள் இவ்வாறு குறிப்பிட்டனர். ஒரே அடியில் ஒருவர் உயிரிழந்தாலும் முக்கியமான உடல் பாகத்தில் அந்த அடி விழும் பட்சத்தில் அந்த இறப்பு கொலை யாகவே கருதப்படும் என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.