சியாச்சின் சென்ற ராஜ்நாத் சிங்

சியாச்சின் சென்ற ராஜ்நாத் சிங்

1 mins read
b2df1fba-ec1f-4a59-8ec6-dcd7bd239ed1
படம்: தகவல் ஊடகம் -

ஸ்ரீநகர்: தற்காப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றதை அடுத்து காஷ் மீருக்கு வருகை தந்த ராஜ்நாத் சிங் எல்லைப் பகுதி பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் சியாச்சின் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர் களை சந்தித்துப் பேசினார். ராணுவ வீரர்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் என்று உறுதியளித்த அவர், வீரர்களுடன் பலகாரங்கள் சாப்பிட்டதால் அவர்கள் உற்சாகம் அடைந்தனர். படம்: தகவல் ஊடகம்