சுடச் சுடச் செய்திகள்

வங்கி மோசடி எண்ணிக்கை ஏறுமுகம்

புதுடெல்லி: இந்தியாவில் வங்கிகளில் பண மோசடி கடந்த நிதி ஆண்டில் மிகவும் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பிடிஐ செய்தி நிறுவனம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் பதில் அளித்த வங்கி, 2018-19 நிதியாண்டில் வங்கி பண மோசடி தொடர்பில் 6,800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகக் கூறியது. மொத்தம் ரூ.71,500 கோடி மோசடி செய்யப்பட்டது.

கடந்த 2017-2018 நிதியாண்டில் 5,916 பண மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த நிதியாண்டில் 41,167 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon