கிரண்பேடி கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது

கிரண்பேடி கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது

1 mins read

புதுடெல்லி: புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரமில்லை எனத் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றத்தின் முடிவுக்குத் தடை விதிக்கவேண்டும் என்று ஆளுநர் கிரண் பேடி விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.