கோல்கத்தா: நிதி ஆயோக் அமைப்பின் ஐந்தாவது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் டெல்லியில் வரும் 15ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், மாநிலத் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க எந்தவித அதிகாரமும் இல்லாத நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில் பயனில்லை," எனப் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நிதி ஆயோக்; மம்தா புறக்கணிப்பு
1 mins read

