தோல்வியை ஒப்புக்கொண்ட தேவகவுடா

தோல்வியை ஒப்புக்கொண்ட தேவகவுடா

1 mins read

பெங்களூரு: கர்நாடகாவில் அமைந்துள்ள கூட்டணி அரசு மீது யாருக்கும் அவநம்பிக்கை வேண்டாம் என முன்னாள் பிரதமர் தேவகவுடா கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போதுள்ள அரசு ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் என்றும், நடந்து முடிந்த தேர்தலில் தோல்வி அடைந் ததை ஒப்புக் கொள்வதாக வும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவரான அவர் குறிப்பிட்டுள்ளார்.

தோல்வியால் தாம் ஓய்ந்துவிடவில்லை என்றும், தம்மால் கட்சியைப் பலப் படுத்த முடியும் என்றும் தேவகவுடா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.