'வாயு' புயல்; குஜராத் முன்னெச்சரிக்கை

'வாயு' புயல்; குஜராத் முன்னெச்சரிக்கை

1 mins read

காந்திநகர்: அரபிக்கடலில் நிலைக் கொண்டுள்ள 'வாயு' புயல் குஜராத் மாநிலத்தில் நாளை கரையைக் கடக்க வாய்ப்புள்ளதால் அங்கு அடுத்த இரண்டு தினங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

135 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் புயல் தாக்க வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.