புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்பது குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மௌனம் காத்து வருவதால், காங்கிரஸ் நிர்வாகப் பணிகளைத் தொடர்ந்து செய்ய இடைக்கால தலைவர் ஒருவரைத் தேர்வு செய்யலாம் என்று மூத்த தலைவர்களில் சிலர் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த வார இறுதிக்குள் இதில் ஒரு தெளிவான நிலைத் தெரிந்துவிடும்.
ராகுல் மௌனம்; தற்காலிக தலைவர்
1 mins read

