மின்ஸ்கூட்டர் மோதி சிறுமி காயம்

மின்ஸ்கூட்டர் மோதி சிறுமி காயம்

1 mins read

கோல்கத்தா: விவாகரத்து வழக்கு ஒன்றை விசாரித்த கோல்கத்தா உயர் நீதிமன்றம், கணவரைப் பிரிந்து செல்லும் மனைவி, தன் தேவையைவிட அதிகம் சம்பாதித் தால் அவருக்கு ஜீவனாம்சம் தேவையில்லை என உத்தரவிட்டு உள்ளது.

தன் கணவர் ஆண்டுக்கு 84 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாக மனைவி மனுவில் கூறி இருந்தார்.

ஆனால் மாதத் தேவை ரூ. 50,000 என்று குறிப்பிட்ட மனை விக்கு மாதம் 74,000 ருபாய் வரு வாய் வருவதை நீதிபதி சுட்டினார்.