உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம், நந்தகான் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளை ஒரு 'ட்ரோன்', 18 நிமிடங்களில் டெஹ்ரி மாவட்ட மருத்துவமனைக்குக்கொண்டு சேர்த்துள்ளது. இந்தியாவில் மருத்துவத்துறையில் 'ட்ரோன்' பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்று பெருமையுடன் கூறினர் மருத்துவர்கள்.
ரத்தம் எடுத்துச் சென்ற 'ட்ரோன்'
1 mins read

