ஸ்மிருதி இரானிக்கு பலத்த வரவேற்பு அளித்த பாஜக

ஸ்மிருதி இரானிக்கு பலத்த வரவேற்பு அளித்த பாஜக

1 mins read

புதுடெல்லி: மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி, எம்பியாகப் பதவியேற்க வந்தபோது பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீண்ட நேரம் மேஜையைக் கைகளால் தட்டி வரவேற்பு அளித்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில், காங்கிரஸ் தலைவர் ராகுலை, 55 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானி வென்றார். அதனால் அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.