பெங்களூரு: கர்நாடகாவில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் தாமாக முன்வந்து பாஜக அணியில் இணைந்தால் ஆட்சியமைக்கத் தயார் என அம்மாநில பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். அதே சமயம் எக்காரணத்தை முன்னிட்டும் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க் கும் முயற்சியில் பாஜக தன்னிச்சையாக ஈடுபடாது என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். முதல்வர் குமாரசாமி தலைமையிலான ஆட்சியில் மாநிலம் முழுவதும் ஊழல் கரைபுரண்டு ஓடுகிறது என்றார் எடியூரப்பா.
ஆட்சியமைக்க பாஜக தயாராக இருப்பதாகச் சொல்கிறார் எடியூரப்பா
1 mins read
எடியூரப்பா. (படம்: ஏஎஃப்பி) -

