புதுடெல்லி நகர் சுற்றுவட்டாரத்தில் கலிண்டி குஞ்ச் ரயில் நிலையத்திலுள்ள அறைகலன் சந்தையில் தீ மூண்டது. தீயினால் ஏராளமான பொருட்கள் சேதமடைந்தபோரும் எவருக்கும் காயம் அல்லது மரணம் ஏற்படவில்லை என்று டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்தது. தீச்சம்பவம் பற்றிய புகார் காலை 5.55 மணிக்குக் கிடைத்ததாகத் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
புதுடெல்லியில் பெருந்தீ; பலத்த பொருட்சேதம்
1 mins read
-

