குழந்தைகள் பலி எண்ணிக்கை உயர்வு

குழந்தைகள் பலி எண்ணிக்கை உயர்வு

1 mins read

பாட்னா: பீகாரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தை களின் எண்ணிக்கை 176ஆக அதிகரித்துள்ளது. இந்நிலை­யில், இந்த மரணங்களுக்கு லைச்சியை வெறும் வயிற்றில் உண்பதால் ஏற்படும் பாதிப்பே காரணம் என்று தகவல் வெளியானது. இது குறித்து மக்களவையில் பேசிய பாஜக உறுப்பினர் ராஜீவ் பிரதாப் ரூடி, இது லைச்சி பயிரிட்ட விவசாயிகளுக்கு எதிரான பிரசாரமா என்பதைக் கண்டறிய அரசு விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.