பாட்னா: பீகார் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இடி, மின்னலுடன் பெய்து வரும் மழை காரணமாக பலர் பலியாயினர்.
இரு நாட்களில் மட்டும் மழை தொடர்பான விபத்துகளுக்கு 10 பேர் பலியாகி இருப்பதாக அதி காரிகள் கூறினர். பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மழை தொடர்பான விபத்துகளில் பலியானோர் குடும் பத்தினருக்கு இரங்கல் தெரி வித்து, பாதிக்கப்பட்ட குடும்பத் தினருக்கு ரூ.4 லட்சம் நிதி உதவி அளித்து உத்தரவிட்டார்.

