புதுடெல்லி: இந்தி மொழி பேசப்படாத மாநிலங்களில் இந்தி ஆசிரியர்களை நியமித்து இந்தி கற்பிக்க பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையில் இந்தி பேசப்படாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. அதனைத் தொடர்ந்து 'இந்தி கட்டாயம்' என்ற வார்த்தை நீக்கப்பட்டது.
இந்தி கற்பிக்க ரூ.50 கோடி
1 mins read

