மோசமான வானிலை  காரணமாக 2,000 பேர் பலி

புதுடெல்லி: மோசமான வானிலை காரணமாக கடந்தாண்டில் 2 ஆயிரத் துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்­ளது. பல்வேறு சம்பவங்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் இத்தகவலைக் குறிப்பிட்டுள்ளார்.

“புயல், நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு வானிலை சார்ந்த நிகழ்வுகளின் போது கடந்தாண்டில் மட்டும் 2405 பேர் உயிரிழந்­திருப்பதாக உள்துறை அமைச்சு மூலம் தெரியவந்துள்ளது.

“இந்நிலையில் இத்தகைய நிகழ்வுகள் உலக வெப்பமயத்தால் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது,” என்று அமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!