அசாம் வெள்ளம்: 4 லட்சம் பேர் பாதிப்பு

அசாம் வெள்ளம்: 4 லட்சம் பேர் பாதிப்பு

1 mins read
31d27d7c-03ce-4ea6-a62f-daf0cba78f89
படம்: இந்திய ஊடகம் -

அசாமில் பெய்துவரும் தொடர் மழையால் 17 மாவட் டங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கார்பி அங்லோங் என்ற மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் வீட்டுக்குச் செல்கின்றனர். படம்: இந்திய ஊடகம்