ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாரத்பூர் மாவட்டத்தில் கும்ஹர்-=தான்வாடா நெடுஞ்சாலையில் ஒரு பகுதியில் சாலை ஓரமாக காலை நேர யோகா பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிலர் மீது வேகமாக வந்த ஒரு கார் மோதியதில் ஆறு பேர் மாண்டதாக அதிகாரிகள் கூறினர். விசாரணை நடக்கிறது.
யோகா பயிற்சியாளர்கள் 6 பேர் பலி
1 mins read

