'டிக் டாக்' படம் எடுக்க முயன்றவர் பலி

'டிக் டாக்' படம் எடுக்க முயன்றவர் பலி

1 mins read

தூலபள்ளி: தெலுங்கானா மாநிலம் தூலபள்ளி பகுதியைச் சேர்ந்த நரசிம்மலு என்பவர் தன் நண்பருடன் ஓர் ஏரியில் குளித்தபோது 'டிக் டாக்' படம் எடுக்க முயன்று ஆழமான பகுதிக்குச் சென்றதால் மூழ்கி இறந்ததாக தெரிய வந்தது.