வாக்களிப்பு கட்டாயமில்லை

புதுடெல்லி: இந்தியாவில் தேர்தலில் வாக்களிப்பதைக் கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாகத் தெரிவித்தார்.