குஜராத் மாநிலம், மகிசாகர் மாவட்டம், அஜன்வா கிராமத்தைச் சேர்ந்த பார்வத் காலா பாரியா, 60, என்பவர் தன்னைக் கடித்த ஒரு நல்ல பாம்பைக் கடித்தேகொன்றுவிட்டார். ஆனால் பாம்பு கடித்ததால் பாரியாவும் பலியாகிவிட்டதாகவும் விசாரணை நடக்கிறது என்றும் அஜன்வா வட்டார போலிஸ் தெரிவித்தது. படம்: இணையம்
மனிதன் கடித்து பாம்பு பலி; பாம்பு கடித்து மனிதன் பலி
1 mins read
-

