அனந்தபுரம்: ஆந்திராவில் அனந்தபுரம் மாவட்டம், தானக்கல்லு மண்டலத்தில் உள்ள கொர்ட்டிகோட்டா என்ற கிராமத்தில் உள்ள பழமையான சிவன் கோயிலில் புதையல் இருப்பதாக நம்பப்படுகிறது. புதுப்பிக்கப்பட்டுவரும் கோயிலில் வேலை பார்த்து வந்த மூவர் அங்கேயே கொலையுண்டு கிடந்தனர். அவர்கள் புதையலுக்காக நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை நடக்கிறது.
ஆந்திராவில் புதையலுக்காக மூவர் நரபலி
1 mins read
மனித எலும்புக்கூடு. (கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்) -

