3 ஆயுள் தண்டனை, அதோடு 26 ஆண்டுகள் கடுங்காவல்

3 ஆயுள் தண்டனை, அதோடு 26 ஆண்டுகள் கடுங்காவல்

1 mins read

கொல்லம்: தன் உறவினரின் 7 வயது மகளை ஏமாற்றி, காட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் கொடுமைப்படுத்தி கொலை செய்த கொல்லம் மாவட்டம் அஞ்சால் பகுதியைச் சேர்ந்த 25 வயது நபருக்கு 3 ஆயுள் தண்டனை மற்றும் 26 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தண்டனைக் காலத்தை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அந்த நபருக்கு ரூ.3.20 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.