தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போலி ஆவணங்கள் மூலம் இந்திய குடியுரிமையை பெறும் குடியேறிகள்

1 mins read

புதுடெல்லி: அண்டை பங்ளாதேஷ் நாட்டிலிருந்து அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக நுழையும் ஆயிரக்கணக்கான குடியேறிகள் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து இந்திய குடியுரிமையைப் பெறுகின்றனர் என்று இந்திய அரசு நேற்று தெரிவித்தது.