ஆந்திர ஆளுநராக ஹரிச்சந்திரா

ஆந்திர ஆளுநராக ஹரிச்சந்திரா

1 mins read

திருமலை: ஆந்திர மாநில ஆளுநராக இன்று பதவியேற்க உள்ள விஷ்வ பூஷன் ஹரிச்சந்திரா ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ரேணிகுண்டா விமான நிலையம் வந்தார். அவரை சித்தூர் மாவட்ட ஆட்சியர் நாராயண பரத் குப்தா டி.ஐ.ஜி.கிராந்தி ராணா டாட்டா, திருப்பதி எஸ்.பி. அன்புராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.