கள்ளத்தொடர்பு: கைவிடப்பட்ட செல்ல நாய்

கள்ளத்தொடர்பு: கைவிடப்பட்ட செல்ல நாய்

1 mins read

திருவனந்தபுரம்: வெள்ளை நிற 3 வயது பொமேரியன் நாய் திருவனந்தபுரத்தில் சந்தைப் பகுதியில் அனாதையாக திரிந்ததைப் பார்த்த ஷமீன் என்ற விலங்குகள் நல ஆர்வலர், நாயின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த பட்டையில் ஒரு தூண்டு தாளில் மலையாளத்தில் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு திடுக்கிட்டார்.

"இந்த நாய் அழகானது. நன்கு பழ-கும். அதிகம் சாப்பிடாது. பெரும்-பா-லும், பால், பிஸ்-கட், முட்டை சாப்-பி-டும். ஒரு நோயும் இல்லை. 5 நாளைக்கு ஒரு-முறை குளிப்-பாட்-டப்-படும். குரைக்-கும். ஆனால் யாரை-யும் கடித்-த-தில்லை.

"பக்-கத்து வீட்டு நாயு-டன் இந்த நாய் கள்-ளத்- தொ-டர்பு வைத்-தி-ருந்-த-தால் இது கைவி-டப்-ப-டு-கிறது" என்று எழு-தப்-பட்-டி-ருந்-தது. இது பற்றி கருத்து தெரி-வித்த ஷமீன், கள்-ளத்-தொ-டர்-பைக் கார-ண-மாக கூறி நாயை அதன் உரி-மை- யா-ளர்-கள் கைவி-டு-வது இது-தான் முதல் முறை என்று கவலை யுடன் தெரிவித்தார்.