பாட்னாவிலிருந்து டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்றில் இருந்த ஆறு மாதக் குழந்தை வழியில் உயிரிழந்தது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரச்சிதா குமாரி என்ற அந்த குழந்தையின் இதயத்தில் சிறிய ஓட்டை இருப்பதாக மூத்த அதிகாரி சஞ்சை பாத்தியா தெரிவித்தார். அகில இந்திய மருத்துவ அறிவியல் நிலையத்தில் அந்த குழந்தை சிகிச்சைபெற்று வந்தது. இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கவில்லை என்றனர் போலிசார்.
இதய நோயால் விமானத்தில் உயிரிழந்த ஆறு மாதக் குழந்தை
1 mins read
-

