மொஹாலி: பஞ்சாப் முதலமைச்சரின் பாது காவலராக இருந்த சுக்விந்தர் குமார், 25, என்பவர் மொஹாலியில் சனிக்கிழமை இரவு மது நடனக்கூடத்துக்குச் சென்றார்.
அங்கு ரகளை செய்த சஹில் சாகர் என்பவரைத் தட்டிக் கேட்டதையடுத்து அவர் குமாரைச் சுட்டுக் கொன்றதாகத் தெரியவந்தது.

