புதுடெல்லி: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு ஆய்வு செய்ய கர்நாடகாவிற்கு அனுமதி அளிக்க மத்திய அரசு மறுத்துள்ளது. தமிழகம் - கர்நாடகா இடையே சுமூகமான சூழல் ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கமுடியும் என மத்திய நிபுணர்கள் குழு கூறியுள்ளது.
மேகதாது அணை: அனுமதி மறுப்பு
1 mins read

