உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ விக்ரம் சயினி காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியபோது, "இனி அழகான காஷ்மீர் பெண்களை எவ்வித தடையுமின்றி மணம்புரியலாம், கட்சித் தொண்டர்கள் காஷ்மீருக்கு சென்று நிலம் வாங்கலாம்," என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
'அழகிகளை மணக்கலாம்'
1 mins read
-

