ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் ஜாகுவார் என்ற சரக்குக் கப்பல் நேற்று காலை தீப்பிடித்து எரிந்தது. எனவே, கப்பலில் இருந்த 29 பேரும் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளக் கடலில் குதித்தனர். கடலில் தத்தளித்த அவர்களில் 28 பேரைக் கடலோர காவல் படை மீட்டது. காணாமல் போன ஒருவரைத் தேடுவது முடுக்கிவிடப்பட்டது உள்ளது.
படம்: இணையம்

