புதுடெல்லி: சுதந்திரத் தினத்திற்குப் பதிலாக குடியரசு தினம் என்று பதிவு செய்யப்பட்டிருப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.சுதந்திர தினத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டியது குறித்து டெல்லி காவல்துறை அறிக்கை அனுப்பியது. அந்த அறிக்கையில் சுதந்திர தினத்திற்குப் பதிலாக குடியரசு தினம் என இருந்துள்ளது.
இது குறித்து டெல்லி உயர்நீதிமன்றம், டெல்லி காவல்துறைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது.
மேலும் உயர் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு தான் இந்த பிழைக்குக் காரணம் என்றும் இது குறித்து அறிவுறுத்தலை வெளியிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

