ஹைதராபாத்: ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தின் கொப்பராம் கிராமத்தில் 3 சிறுவர்கள் நேற்று காலை அருகிலிருக்கும் பள்ளிவாசலுக்குச் சென்று வீடு திரும்பியுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் இருந்த கொடிமரத்தைப் பிடித்து மூன்று சிறுவர்கள் விளையாடியிருக்கிறார்கள். இந்த சம்பத்தில் கொடிமரத்தின் மேலே சென்ற மின்கம்பி உரசியதில் அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அமீன் பீர், கோஸ், ஹூசைன் ஆகிய 3 சிறுவர்களும் உயிரிழந்தனர்.
மின்சாரம் தாக்கி சிறுவர்கள் பலி
1 mins read

