எருமையைத் திருடியதாக சமாஜ்வாடி எம்பி அசாம் கான் மீது வழக்கு

எருமையைத் திருடியதாக சமாஜ்வாடி எம்பி அசாம் கான் மீது வழக்கு

1 mins read

லக்னோ: கடந்த 2016ஆம் ஆண்டு சமாஜ்வாடி கட்சி எம்பி அசம் கான், தனது ஆதரவாளர்களுடன் தங்கள் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும், அதன் பின்னர் எருமை மாட்டையும் 25,000 ரூபாய் ரொக்கப் பணத்தையும் திருடியதாகவும் ராம்பூரைச் சேர்ந்த இருவர் உத்தரப் பிரதேச காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அசம் கான் மீது வழக்கு பாய்ந்துள்ளது.