விண்வெளி செல்லும் வீரர்கள் தேர்வுப் பணி தொடக்கம்

விண்வெளி செல்லும் வீரர்கள் தேர்வுப் பணி தொடக்கம்

1 mins read
5d000555-18f0-4b26-b041-e5fc6b41744d
-

பெங்களூரு: ககன்யான் திட்டத்தில் 2022ல் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதற்காக வீரர்கள் தேர்வு செய்யும் பணியை இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ தொடங்கியுள்ளது.

ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் இரண்டு ஆளில்லா விண்கலன்களும் மனிதர்களைக் கொண்டு செல்லும் ஒரு விண்கலமும் தயாரிக்கப்படும்.

இதற்காக ரஷ்யா, பிரான்சுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மாஸ்கோவில் இஸ்ரோவின் தொழில்நுட்ப மையம் அமைய அனுமதி கிடைத்துள்ளது.