ஹைதராபாத்: அண்மையில் தெலுங்கானா ஆளுநராகப் பதவியேற்ற முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், 58, அம்மாநில மக்களுடன் தெலுங்கு மொழியில்தான் பேசவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இன்னும் இரண்டு வாரத்திற்குள் தெலுங்கு கற்றுக்கொள்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு மொழி கற்கிறார் தமிழிசை
1 mins read
-

