நாயுடுவுக்கு விடுதலை இல்லை

ஹைதராபாத்: ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான என். சந்திரபாபு நாயுடுவின் வீட்டுக்கு முன்பு தந்தையும் மகனும் அடுத்த  24 மணி நேரத்துக்கு வீட்டுக் காவலில் வைக்கப்படு கின்றனர் என்ற அறிவிப்பை போலிசார் ஒட்டியுள்ளனர். சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.