புதுடெல்லி: இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக முன்னாள் பத்திரிகையாளர் சுப்ரியா ஸ்ரீனேட் என்பவரை நியமிக்க அக்கட்சியின் இடைக் காலத் தலைவரான சோனியா காந்தி உத்தர விட்டுள்ளார். சுப்ரியா ஸ்ரீனேட், டெல்லியைச் சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளரும் மறைந்த உத்தரப் பிரதேச மாநில நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ் வர்தனின் மகள் ஆவார்.
காங்கிரஸ் கட்சிக்கு புதிய செய்தித் தொடர்பாளர்
1 mins read

