புதுடெல்லி: டெல்லியில், வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். முன்னதாக டெல்லி அரசுப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பெண்கள் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என்றும் டெல்லி அரசு அறிவித்திருந்தது.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்: டெல்லியில் இருநூறு யூனிட் மின்சாரம் இலவசம்
1 mins read
-

