புதுடெல்லி மத்திய செயலகக் கட்டடத்தின் முன்பு நேற்று மாணவர்கள், சமூகநல ஆர்வ லர்கள் என ஏராளமானோர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பருவ நிலை மோசம், மாசடைந்த சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு எதிராக அரசாங்கம் போதிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது. பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளை அவர்கள் ஏந்தி இருந்தனர். படம்: ஏஎஃப்பி
டெல்லியில் ஆர்ப்பாட்டம்
1 mins read
-

