லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக செப்டம்பர் 27ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு வரவேண்டும் என கல்யாண் சிங்கிற்கு நீதிபதி எஸ்.கே.யாதவ் அழைப்பாணை அனுப்பியிருந்தார். அதனை ஏற்று கல்யாண் சிங் நேற்று நீதிபதி முன்னிலையில் சரண் அடைந்தார். அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த பிணை மனு விரைவில் விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டது.
முன்னாள் முதல்வர் சரணடைந்தார்
1 mins read

