ஜம்முவிலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கத்ராவில் நவராத்திரி விழாவின் முதல் நாளையொட்டி பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடனமணிகள் ஒன்பது இரவு வழிபாட்டு நிகழ்ச்சியான நவராத்திரி விழாவை வரவேற்கும் வகையில் நடனமாடினர். படம்: இபிஏ
நவராத்திரி விழாவை வரவேற்கும் பாரம்பரிய நடனம்
1 mins read
படம்: இபிஏ -

