மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

1 mins read
5dce1385-0667-472c-b5d2-7c8b958b8080
ஸ்ரீநகர். கூகல் வரைப்படம். -

ஸ்ரீநகர்: தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நேற்று ஏற்பட்ட மோதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். இதுகுறித்து ஜம்மு ராணுவப் பிரிவின் மக்கள் தொடர்பு அதிகாரி தேவேந்தர் ஆனந்த் கூறுகையில், ரம்பன் மாவட்டத்தில் உள்ள படோடி பகுதியில் 5 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அந்தப் பகுதியில் ராணுவத்தினர் 9 மணிநேரம் தேடுதலில் ஈடுபட்டதாக குறிப்பிட்டார். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்