போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் பிந்த் நகரைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரை முகமூடி அணிந்த குண்டர்கள் பலர் சேர்ந்து பட்டப் பகலில், கொடூரமாகத் தாக்கிய சம்பவம் கண்காணிப்புப் படச்சாதனத்தில் பதிவாகி உள்ளது. மாநில அமைச்சர் ஒருவரின் உத்தரவின் பேரிலேயே தாம் அடித்து, உதைக்கப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட அந்தப் பத்திரிகையாளர் குற்றம் சாட்டியுள்ளார். சம்பவம் தொடர்பில் புகார் பதிவு செய்து, போலிஸ் விசாரித்து வருகிறது.
பத்திரிகையாளர் மீது தாக்குதல்
1 mins read

