மத்திய அரசு மிரட்டல் போக்கை கைவிட வேண்டும்: சுப்பிரமணிய சுவாமி

மத்திய அரசு மிரட்டல் போக்கை கைவிட வேண்டும்: சுப்பிரமணிய சுவாமி

1 mins read
f8f6e4f5-002d-4478-9a5d-6754558c1143
-

புதுடெல்லி: பொருளாதார வல்லுநர்களை மிரட்டும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை சிக்கலில் இருந்து மீட்க மத்திய அரசு விரும்பினால், விரும்பத்தகாத உண்மைகளைக் கேட்கும் மனநிலையை பிரமதர் மோடி வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.