முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு அக். 15 வரை காவல்

முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு அக். 15 வரை காவல்

1 mins read

புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான, முன்னாள் கர்நாடக அமைச்சர் டி.கே. சிவக்குமார், பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிவக்குமாருக்கு அக்டோபர் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும், அக்டோபர் 4, 5ஆம் தேதிகளில் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தும் டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.