திருச்சி நகைக்கடை கொள்ளை:கைது

திருச்சி நகைக்கடை கொள்ளை:கைது

1 mins read

திருச்சி: திருச்சியில் லலிதா ஜூவல்லரி கடையில் ரூ. 12.31 கோடி மதிப்பிலான நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில் மணிகண்டன் என்பவரை திருவாரூரில் போலிஸ் கைது செய்து அவரிடமிருந்து 4.5 கிலோ நகைகளைக் கைப்பற்றியது. தப்பியோடிய திருச்சி சீராத்தோப்புப் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை போலிஸ் வலைவீசி தேடிவருகிறது.