நவராத்திரி விழா - படத்தொகுப்பு

நவராத்திரி விழா - படத்தொகுப்பு

1 mins read
9d11de9d-c868-450c-8b1c-efbe151d069c
படம்: ராய்ட்டர்ஸ் -

இந்தியா முழுவதும் நவராத்திரி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அகமதாபாத் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைெபற்ற 8வது நாள் நவராத்திரி விழாவில் பின்டு ஜோஷி என்பவர் உடல் முழுவதும் எண்ணெய் விளக்கு களைக் கட்டிக் கொண்டு நடனமாடினார். இதனை பலரும் கண்டு ரசித்தனர். படம்: ராய்ட்டர்ஸ்