ரூ.2,000 நோட்டு அச்சடிப்பு இல்லை

புதுடெல்லி: இந்தியாவில் ரூ.500, ரூ.1,000 பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பின்னர், கடந்த 2016-17 மற்றும் 2017-18ஆம் நிதியாண்டுகளில் 2,000 ரூபாய் நோட்டு அச்சிடப்பட்டதாக­வும் ஆனால் 2019-2020ஆம் நிதியாண்டில் ஒரு நோட்டுகூட அச்சிடப்படவில்லை என்றும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.